துலாம் ராசி அன்பர்களே…! எதிலும் மதி நுட்பத்துடன் செயல்படுவது நல்லது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோவப்படும் சூழல் உண்டாகும். செல்வாக்கு உயரும். ஆனந்தமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். அடித்தளம் சிறப்பாக அமையும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை பெருகும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders