ரிஷபம் ராசி அன்பர்களே…! செல்லும் இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். சந்தேக குணத்தை விட்டு விட்டால் சந்தோஷம் உண்டாகும். அன்னையின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். எதிலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். மரியாதை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders