விருச்சிகம் ராசி அன்பர்களே..!இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும் மனைகள் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders