கடகம் ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தோடு சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வருவது நல்லது. இறைவன் அருள அற்புதமாக இருக்கு. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders