மேஷம் ராசி அன்பர்களே…! நிர்வாக கேடுகளை தவிர்ப்பதற்கு கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் உண்டாகும். உடல் நலனில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders