விருச்சிகம் ராசி அன்பர்களே…! முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக நடக்க வேண்டும். சுதந்திரமாக செயல்படும் சூழல் உண்டாகும். புதிய சாதனை நிகழ்த்த தேவையான முயற்சி செய்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட சிரமம் விலகும். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணவரவு …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders