மகரம் ராசி அன்பர்களே…! மறைமுக எதிர்ப்புகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள். தாழ்வு மனப்பான்மையுடன் சில நபர் உங்களுடன் பேசுவார்கள். உறவினர் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுவது நல்லது. வியாபார போட்டிகளையும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders