ரிஷபம் ராசி அன்பர்களே…! காரியங்கள் ஓரளவு சிறப்பாக கை கொடுக்கும். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. யாரையும் எடுத்தறிந்து பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் வரும். வியாபாரத்தில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders