கும்பம் ராசி அன்பர்களே…! மனநிறைவு உண்டாகும் நாளாக இருக்கும். மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள். குடும்ப தேவைகள் கண்டிப்பாக அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி யாருக்கும் வாக்குறுதியை கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பால் பணவரவு இருக்கும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders