கன்னி ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் நிதானமாக செய்ய வேண்டும். குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாபம் சீரான முறையில் கிடைக்கும். பெரிய அளவு பிரச்சினைகள் இருந்தாலும் பார்த்து …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders