கடகம் ராசி அன்பர்களே…! மன நிறைவான நாளாக கண்டிப்பாக இருக்கும். பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். நட்பின் பெருமையை உணர்ந்து கொள்வீர்கள். மனதிற்குள் ஒரு வித நம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். அரசியல்வாதிகள் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders