பரவலாக பெய்யும் மழை… அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு… மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!! Revathy Anish24 June 2024073 views தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி குற்றாலம் பகுதியில் தொடந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும்… Read more