திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலில் நீராடி அங்குள்ள நாழி கிணறுகளில் புனித நீராடி …
Tag:
திருச்செந்தூர்
-
-
செய்திகள்தூத்துக்குடிமாவட்ட செய்திகள்
சங்கிலி காணாததால் பதற்றம்… களத்தில் இறங்கிய 50க்கும் மேற்பட்டோர்… குவிந்த பாராட்டுகள்…!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த பெண் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை தவறி கடற்கரையில் விழுந்துள்ளது. தங்க சங்கிலி காணாததை கண்டு பதற்றம் அடைந்த …