செய்திகள் மாநில செய்திகள் இலவச வேஷ்டி, சேலை… 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு… வெளியான தகவல்…!! Revathy Anish29 August 20240133 views 2025 ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று ரேஷன் கடையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தேவையான 1.77 கோடி சேலைகள் மற்றும் 1.77 கோடி ரூபாய் வேஷ்டிகள் உற்பத்தி செய்ய தமிழக அரசு அரசு அணை பிறப்பித்துள்ளது. மேலும் பயனாளிகள் ரேஷன் கடையில் விரல் ரேகை பதிவு செய்து வாங்கி கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளை வருவாய் துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.