தப்ப முயன்ற வாலிபர்கள்… சுட்டு பிடித்த போலீசார்… பெங்களூரு அருகே பதற்றம்…!!

பெங்களூருவில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போதை பொருள் விற்ற வாலிபரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர். சுங்கச்சாவடி அருகே 3 வாலிபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் தப்பி ஓட முயற்சித்த நிலையில் ஒரு வாலிபர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். மற்றும் 2 வாலிபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களையும் தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!