பாடத்தை கவனித்த ஆட்சியர்… பள்ளியில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் கோரிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் அம்மையகம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளிகளை ஆய்வு செய்ததுடன் 6-ஆம் வகுப்பில் மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து பாடத்தை கவனித்தார்.

இதனைத்தொடர்ந்து சின்னசேலம் மற்றும் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் பொதுமக்கள் தங்களது குறைகளை அவர்கள் ஊரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று தெரிவிக்கலாம் என்றும், விரைவில் அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!