செய்திகள் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை… ஒரு மாதத்தில் 133 கொலைகள்… சீமான் பேட்டி…!! Revathy Anish8 July 20240134 views சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக கூறினார். அப்படியென்றால் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் தமிழகத்தில் கடந்த 1 மாதத்தில் சுமார் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாக சீமான் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.