Home செய்திகள் வெற்றியை கொண்டாட வந்த அமைச்சர்… திடீர் உடல் நலக்குறைவு… அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!

வெற்றியை கொண்டாட வந்த அமைச்சர்… திடீர் உடல் நலக்குறைவு… அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!

by Revathy Anish
0 comment

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடினர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் வருகை தந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனடியக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தற்போது மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.