நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி… தொல்லியல் துறை வெளியிட்ட தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டம் சொற்பனைக்கோட்டை பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அகழாய்வு பணிகளை தொடங்க வைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய 5 செம்பு ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிகளின் நீளம் 2.3 செ.மீ ஆகவும், அகலம் 1.2 செ.மீ ஆகவும் உள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்த அகழாய்வு பணிகள் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!