ஒரே நாளில் இறங்கிய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி பஜ்ஜெட்டில் தங்கம் வெள்ளி பிளாட்டினத்தின் இறக்குமதி சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அவ்வகையில் நேற்று ஒரு சவரனுக்கு 2,200 குறைந்து 52,400 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதே போல் இன்றும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைந்து 6,490 க்கும், சவரன் 480 ரூபாய் குறைந்து 51,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி ஒரு கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து 92 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!