சாலை வசதி இல்லாத கிராமங்களே கிடையாது… அமைச்சர் பேட்டி…

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 57 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற அளவிற்கு முன்னேறியுள்ளது. மேலும் 10 குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!