Home செய்திகள் உலகிலே சிறந்த இடம் இது தான்… இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேட்டி…!!

உலகிலே சிறந்த இடம் இது தான்… இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேட்டி…!!

by Revathy Anish
0 comment

நாமக்கல் மாவட்டத்தில் வைத்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கடந்த 60 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு இணையாக தற்போது நான்கு ஆண்டுகளில் சுமார் 5,000 செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை இருக்கும்.

ஒவ்வொரு செயற்கை கோள்களின் ஆயுட்காலம் முடியும்போது நாம் புதிய செயற்கைக்கோளை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ராக்கெட் ஏவுவதற்கு உலகிலேயே மிகச் சிறந்த இடமாக குலசேகரப்பட்டினத்தை நான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.