Home செய்திகள் 2026 தேர்தலில் வெற்றி பெற… தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு… மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…!!

2026 தேர்தலில் வெற்றி பெற… தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு… மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…!!

by Revathy Anish
0 comment

அடுத்த இரண்டு வருடங்களில் நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவை திமுக இப்போதே அறிவித்துள்ளது. இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் திமுக அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, எ.வா. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த குழுவில் 2026-ல் மீண்டும் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய அமைப்பு ரீதியான சீரமைப்புகள், தேவையான மாற்றங்கள் குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.