2026 தேர்தலில் வெற்றி பெற… தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு… மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…!!

அடுத்த இரண்டு வருடங்களில் நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவை திமுக இப்போதே அறிவித்துள்ளது. இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் திமுக அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, எ.வா. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த குழுவில் 2026-ல் மீண்டும் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய அமைப்பு ரீதியான சீரமைப்புகள், தேவையான மாற்றங்கள் குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!