இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து 6,825 க்கும், சவரன் 80 ரூபாய் குறைந்து 54,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி ஒரு கிராம் 96 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Related posts

173-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…?

இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி…!!

இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..?