இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 2 நாட்களாக தங்கத்தின் விலை இறங்கி வருகிறது.

அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து 6,770க்கும், சவரன் 240 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 99 ரூபாய்க்கும் ஒரு கிலோ 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!