செய்திகள் பல்சுவை வர்த்தகம் இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!! Revathy Anish13 July 2024039 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 2 நாட்களாக தங்கத்தின் விலை இறங்கி வருகிறது. அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 6,805 க்கும், சவரன் 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.