120
இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 6,905 க்கும், சவரன் 120 ரூபாய் குறைந்து 55 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி கிராமுக்கு 1.20 ரூபாய் குறைந்து 99.20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.