இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா….? நகைபிரியர்களுக்கு ஷாக்….!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அவ்வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,820 ரூபாய்க்கும், சவரன் 54 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் 20 பைசா உயர்ந்து 99.30க்கும் ஒரு கிலோ 99 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!