இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகை பிரியர்களுக்கு ஷாக்…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அதன் அடிப்படையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 20 ரூபாய் உயர்ந்து 6,715 ரூபாய்க்கும், ஒரு பவுனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 53,720 ரூபாயாக உயர்ந்துள்ளது . அதே போன்று வெள்ளி ஒரு கிராம் 93.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!