இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி…!!

People visit Gold Jewellery shop, during Dhanteras, a Hindu festival associated with Lakshmi, the goddess of wealth, in Mumbai, India, 10 November, 2023. (Photo by Indranil Aditya/NurPhoto via Getty Images)

இன்றைய காலகட்டத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அதன் அடிப்படையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 50 ரூபாய் உயர்ந்து 6,720 ரூபாய்க்கும், ஒரு பவுனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53,760 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி ஒரு கிராம் 92 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Related posts

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!

உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா…விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு…!!!

திருப்பதி லட்டு விவகாரம்…நந்தினி நெய் பயன்படுத்த உத்தரவு…!!!