இளைஞரணி சிறப்பாக வழிநடத்திய உதயநிதி ஸ்டாலின்… முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு…

திமுக இளைஞரணி வெற்றிகரமாக 44 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 45வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் இளைஞரணி படையை சிறப்பாக வழி நடத்திய அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வும், கழகத்தின் கொள்கைகள், கொள்கை தெளிவும் பெற்றவர்களாக அவர்களை வழிநடத்துவீர்கள் என தி.மு.க.வின் கழகத் தலைவராக நான் நம்புகிறேன் என மு க ஸ்டாலின் வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!