கணக்கில் வராத பணம்… மாட்டிக்கொண்ட பேரூராட்சி செயலாளர்… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி பீட்டர் பால் துறை தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக புகார்கள் கிடைத்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனையின் போது கணக்கில் வராமல் பேரூராட்சி செயலாளர் மகேஸ்வரனிடம் 1,09,000 ரூபாயும், அலுவலக ஊழியர்களிடம் 25,500 ரூபாயும் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!