வனத்துறையில் பணியிடங்கள்… டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்புவோம்… அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் வனத்துறையில் யானைகளை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளது.

இதனை நிரப்பும் வகையில் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் புதிய பணியாளர்களை நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளார். மேலும் மாஞ்சோலையில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து நிதி ஒதுக்கப்படுமா என்ன பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!