149
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி கன்னியாகுமரியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக நின்ற விஜய் வசந்த் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இவர் ஆசி பெற்று வருகிறார்.
அவ்வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதோடு இந்திய கூட்டணியில் முக்கிய பங்கு வகித்து குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
“பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!