22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நெல்லை. கன்னியாகுமரி. தென்காசி. கோவை. நீலகிரி, திருப்பூர் உள்பட 22 மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் 22 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், வெள்ள தடுப்பு பணிகளை 24 மணிநேரமும் மேற்கொள்ள வேண்டும் எனவும் இருந்துள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!