கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் எப்போது முடிவடையும்…? அமைச்சர் சேகர் பாபு பதில்…!!

சென்னை அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் முடிவடையும் என கூறினார்.

மேலும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே விரைவில் ரயில் நிலைய பணிகள் முடிவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!