ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? டி.எஸ்.பி. உள்பட 9 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அதிரடி…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்த நிலையில், 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் 2 டி.எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதான கண்ணுக்குட்டி என்பவரிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., மற்றும் 7 போலீசாருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் கருணாபுரத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!