பதவி நீட்டிக்கப்படுமா…? முக்கிய தலைவர்களுடன் ஆர்.என். ரவி சந்திப்பு… டெல்லி பயணம்…!!

தமிழகத்தில் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பதவி நீட்டிப்பு குறித்து இதுவரை எவ்வித உத்தரவு வரவில்லை. எனவே தமிழக ஆளுநர் ரவி தற்போது டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவர் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பதவி நீட்டிப்பு குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லி சென்ற ஆளுநர் வருகின்ற 21ம் தேதி மீண்டும் சென்னை வந்தடைவார் என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!