114
கடலூர் அருகே உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற அகழாய்வில் முந்தைய காலத்தில் பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவதற்கு உபயோகப்படுத்தும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது.
எந்த அஞ்சனக் கோள் 3.6 கிராம் எடையும், 4.7 சென்டிமீட்டர் நீளமும் இருந்ததாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.