98
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுபாஷ் நகரில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம். பி விஜய் வசந்த் அப்பகுதிக்கு நேரில் சென்று பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார் .
மேலும் அப்பகுதியில் பணிகள் துரிதமாக நடைபெறுகிறதா என்றும் அவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்.