கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் துரிதமாக நடைபெறும் பணிகள்… எம்.பி விஜய் வசந்த் ஆய்வு… உடனிருந்த அதிகாரிகள்…!! Revathy Anish18 August 20240131 views கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுபாஷ் நகரில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம். பி விஜய் வசந்த் அப்பகுதிக்கு நேரில் சென்று பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார் . மேலும் அப்பகுதியில் பணிகள் துரிதமாக நடைபெறுகிறதா என்றும் அவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்.