சைவ உணவகத்தில் புழு சாம்பாரா….? அதிர்ந்து போன விவசாயி….!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட தோசையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் புழு நெளிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் கெட்டுப்போன ரொட்டி வழங்கப்பட்டதாகவும், அதனைக் கூறிய பிறகு கடை ஊழியர் எடுத்துச் சென்றதாகவும் கூட சாப்பிட சென்றவர் கூறுவது பதிவாகியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!