பெண்களுக்கு நீங்கள் ஊக்கசக்தி… ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன்…!!

இந்திய நாட்டின் ஜனாதிபதியான திரௌபதி முர்மு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவருக்கு அரசியல் கட்சியினர், உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உங்கள் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், சவாலான சூழலில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் உதாரணமாகவும், ஊக்க சக்தியாகவும் உள்ளீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!